திங்கள், 11 பிப்ரவரி, 2019

R E A L I T Y

கால சக்கரத்துல ஒன்பதாவது ராசி தனுசு.
ராசியதிபதி குரு.சின்னம் வில் அம்பு ஒன்பதாவது ஸ்தானம் தந்தை .பாக்கியம்..குரு உபதேசம் ..ஆன்மீக தரிசனம்.ஆகியவற்றை குறிக்கும்.நம்ம முன்னோர்கள் அப்பாக்களை குரு ஸ்தானத்துல வெச்சிருக்காங்க..அவரால தான் நமக்கு அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும்..ஒரு வில் ஒரு அம்பு போல அவரோட ஒரே குறிக்கோள்பிள்ளைகளை முன்னுக்கு கொண்டு வரனும்.என்பதே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக